புதன், 25 ஜூன், 2014

இரா. தாமோதரன் பதிப்பித்துள்ள நூல்கள்

           முனைவர் இரா. அறவேந்தன் பதிப்பித்துள்ள நூல்கள் இவண் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் பயன்கொள்ள வாய்ப்பாக இப்பட்டியல் தரப்பட்டுள்ளது. தனி மனிதர்களின் ஆய்வு, பதிப்பு முயற்சிகள் பிறரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுவது ஆராய்ச்சியில் புதிய பயன்களை நல்கும் என்பதனை மனங் கொண்டு இவை தரப்படுகின்றன.

                                          பதிப்பித்துள்ள நூல்கள்

1.          விடியல்- ஆய்வு இதழ்        
              :     புதுவைப் பல்கலைக்கழக வெளியீடு (1992)

2.          ஆய்வுக்கோவை(1969) தொகுதிகள் 1,2          
              :             உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)

3.          ஆய்வுக்கோவை(1970) தொகுதிகள் 1,2,3      
              :            உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)

4.          சங்க இலக்கிய ஆய்வுகள்    
              :     உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)

5.          தொல்காப்பிய ஆய்வுகள்            
              :     உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு(2000)

6.          தமிழியல் ஆய்வுகள் பன்முகப் பார்வை
              :     காவ்யா பதிப்பக வெளியீடு (2001)

7.          உலகப்பார்வையில் தமிழிலக்கியம்
              :     தாயறம் வெளியீடு (2004)

8.          தமிழ் இலக்கியப் போக்குகள்  
           :     தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளி வெளியீடு (2004)

9.          தமிழர் வளர வழிகள்          
            :     சபாநாயகம் வெளியீடு (2004)

10.        பன்முக நோக்கில் தமிழ் இலக்கியங்கள்
             :     ஸ்ரீசி.பா.சு.தமிழ்க்கல்லூரி, மயிலம்(2004)

11.        கணிப்பு(கருத்தரங்கக் கட்டுரைகள்)
             :     ஆர்.சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி நாமக்கல் (2005)

12.         பேசும் பொற்சித்திரங்கள்            
               :     ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2005)

13.        இற்றை இலக்கண ஆய்வுகள்        
              :     ராகவேந்திரா வெளியீடு, நகர்கோயில்(2006)

14.        இளங்கோவடிகள் காட்டும் நெறிகள்      
              :     ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2005)

15.        நிலம் பெயர்ந்த தமிழர் வேரும் விழுதும்        
              :     உலகப் பண்பாட்டு இயக்ககம், மலேசியா

16.        சிலம்பியல் சமுதாயச் சிந்தனைகள்      
              :     ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2006)

17.        செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்      
               :     ருக்மணி இராமநாதன் - அழகப்பா பல்கலைக் கழகம் வெளியீடு (2010)

18.        பெரியாரியல்                
              :     பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)

19.        பெரியார் - பெண்ணுரிமை    
              :     பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)

20.        பெரியாரும் உலகப் பகுத்தறிவாளர்களும்  
              :     பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)

21.        செவ்வியல் படைப்புகளில் பகுத்தறிவுச் சிந்தனைகள்  
              :     பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2012)

22.        இளையோர் மேம்பாட்டிற்குப் பெரியார்
              :     பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2012)

23.        ஆதிச்சம் - ஆய்வு இதழ்            
               :     அழகப்பா பல்கலைக் கழகம் (2009)

24.        ஆதிச்சம் - ஆய்வு இதழ்            
              :     அழகப்பா பல்கலைக் கழகம் (2010)

25.        ஆதிச்சம் - ஆய்வு இதழ்            
             :     அழகப்பா பல்கலைக் கழகம் (2010)

26.        ஆதிச்சம் - ஆய்வு இதழ்            
              :     அழகப்பா பல்கலைக் கழகம் (2011)

27.        தமி – செய்திமலர், இதழ்      
             :     பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2011)

28.        தமி செய்திமலர், இதழ்        
             :     பாரதிதாசன் பல்கலைக் கழகம் (2012)

இரா. தாமோதரன் எழுதிய நூல்கள் : பட்டியல்

     முனைவர் இரா. அறவேந்தன்  எழுதியுள்ள நூல்கள் இவண் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆய்வாளர்கள் பயன்கொள்ள வாய்ப்பாக இப்பட்டியல் தரப்பட்டுள்ளது. இவை பற்றிய பிற செய்திகள் பின்னர்த் தரப்படும்.

நூல் பெயர்                                                                                                               ஆண்டு
1. தொல்காப்பியச் சிறப்புகள்                                   2013
2. தாய்க்கோழி : பெரியார் இலக்கியம் (ஆய்வும் பதிப்பும்) 2013
3. பெரியாரிய நோக்கில் மு.வ.                          2012
4. இலந்தையடிகள் சாம்பசிவசர்மாவின் குறுந்தொகை உரை(ஆய்வும் பதிப்பும்)                                                                                                                   2011
5. பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள்    2010
6. குறுந்தொகைப் பதிப்பு வரலாறு                                   2010
7. பண்டைத் தமிழர் வாழ்வில் பசிப்பிணி                   2009
8. செவ்வியல் அழகியல்                                          2009
9. சவுக்கை (புரட்டிப் போட்ட இருபது ஆண்டுகள்)          2008
10. சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும் 2008
11. இலக்கியக் கருத்தியலாக்கத்தில் நெறியும் பிறழ்வும் 2005
12. தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும் 2004
13. படைப்பாளுமை                                         2003
14. அவர்                                                        2002
15. தமிழ் சிங்கள இலக்கண உறவு                                1999
16. சிங்களவர்                                                        1997
17. இலக்கியக் கல்வி                                         1996
18. தமிழர் நோபல் பரிசு பெற வழிகள்                         1993
19. புகைப்பழக்கம் - கள ஆய்வு அடிப்படையில்            1991